|
Post by Admin on Jan 12, 2014 12:07:05 GMT 5.5
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நாடெங்கும் மறு வெளியீடு கண்டு இன்றும் விநியோகஸ்தர்களுக்கு அமுத சுரபியாய் வெற்றியை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்.
|
|
|
Post by Admin on Jan 12, 2014 14:23:34 GMT 5.5
1969ல் வெளிவந்து வெற்றி வாகை சூடி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தங்க சுரங்கம். சி.ஐ.டி. ராஜனாக துப்பறியும் அதிகாரி வேடத்தில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பு மிகப் பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றது. தற்போது புதிய பொலிவு மிக்க பிரதியில் மீண்டும் சென்னை நகரில் வெளி வர உள்ளது. இதை அறிவிக்கும் விளம்பரம் . தங்க சுரங்கம் திரைப்படத்தின் மறு வெளியீட்டினை யொட்டி நண்பர் நெய்வேலி வாசு அவர்கள் தயாரித்துள்ள முன்னோட்டக் காணொளி
|
|
|
Post by s.vasudevan on Jan 17, 2014 14:00:34 GMT 5.5
Fantastic trailor of Mr Rajan by Mr Neyveli Vasudevan Sir,
Hats of to you to for the wonderful work.
Regards
S Vasudevan
|
|
|
Post by Admin on Jan 27, 2014 18:12:26 GMT 5.5
விரைவில் மறு வெளியீடு காண இருக்கும் சந்திப்பு திரைப்படத்தின் முன்னோட்டம்
|
|
|
Post by Admin on Mar 11, 2014 8:14:06 GMT 5.5
|
|