|
Post by Admin on Jan 12, 2014 12:03:41 GMT 5.5
சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்று அவருடைய நடிப்பை வைத்து அடையாளம் காணப்படுகிறார். தலைவர்களுக்கெல்லாம் கூட அவர் திலகம் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. விடுதலை பெற்ற இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட 50களின் பிற்பகுதி தொடங்கி தமிழக ஜனதா தளத்தின் தலைவராக இருந்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது வரையில் ஓய்வின்றி சமுதாயப் பணியிலும் அரசியலிலும் தன்னை வருத்தி அவர் ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. இவற்றையெல்லாம் ஒரு முகமா ஒரே இடத்தில் அறிந்து கொள்ள இத்திரி பயன் படும்.
நண்பர்களே ஒப்பீடு ஏதுமின்றி நடிகர் திலகத்தின் சமுதாய மற்றும் அரசியல் பணிகளை மட்டும் இங்கே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.
|
|