|
Post by Admin on Jan 13, 2014 8:32:49 GMT 5.5
தமிழ்த் தொலைக்காட்சிகளி்ல் ஒளிபரப்பாகவுள்ள நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை வாரம் ஒரு முறை இங்கு தொகுத்து வழங்குவதே இத்திரியின் நோக்கம். உத்தேசமான பட்டியல் மட்டுமே. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரங்களில் பார்த்து உறுதி செய்து கொள்க.
13.01.2014 முதல் 19.01.2014 வரையிலான நாட்களில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ...
ஜே மூவீஸ் காலை 6 மணி 15.01.2014 – திருமால் பெருமை 19.01.2014 – நீதிபதி இரவு 9 மணி 18.01.2014 – தாவணிக் கனவுகள்
கலைஞர் டி வி 18.01.2014 – பகல் 1.30 மணி – அன்பே ஆருயிரே
மெகா 24 காலை 8.30 மணி 15.01.2014 – நீதி 17.01.2014 – குங்குமம் 19.01.2014 – பணம்
இரவு 9 மணி 16.01.2014 – என் மகன்
மெகா டிவி நண்பகல் 12 மணி 17.01.2014 – தீபம் முரசு டிவி இரவு 7.30 மணி 13.01.2014 – அன்பளிப்பு 18.01.2014 – சொர்க்கம் வசந்த் டிவி காலை 10 மணி – 18.01.2014 – சரஸ்வதி சபதம் மாலை 4 மணி 16.01.2014 திருவருட்செல்வர்
ஜீ தமிழ் பகல் 2.30 மணி 16.01.2014 – மகாகவி காளிதாஸ்
|
|
|
Post by Admin on Jan 20, 2014 2:31:31 GMT 5.5
20.01.2014 முதல் 26.01.2014 வரையிலான நாட்களில் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உத்தேச நிகழ்ச்சி நிரல். சரியான விவரத்திற்கு சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியில் சரிபார்த்துக்கொள்ளவும்.
ஜே. மூவீஸ் 25.01.2014 காலை 6 மணி – கிரஹப் பிரவேசம் 25.01.2014 பகல் 1 மணி நீதி
மெகா 24 25.01.2014 காலை 8.30 மணி ராஜ பக்தி 26.01.2014 காலை 8.30 மணி சபாஷ் மீனா 21.01.2014 பகல் 2.30 மணி மனிதரில் மாணிக்கம் 22.01.2014 பகல் 2.30 மணி முதல் தேதி 20.01.2014 மாலை 6.00 மணி தீர்ப்பு 24.01.2014 மாலை 6.00 மணி சித்ரா பௌர்ணமி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் 21.01.2014 காலை 10 மணி பொன்னூஞ்சல் 26.01.2014 காலை 10 மணி திரிசூலம் 21.01.2014 மாலை 4 மணி லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 23.01.2014 மாலை 4 மணி நான் வணங்கும் தெய்வம்
வசந்த் டிவி 23.01.2014 பகல் 2 மணி எங்கிருந்தோ வந்தாள்
ஜீ தமிழ் 20.01.2014 பகல் 2.30 மணி நீதி 22.01.2014 பகல் 2.30 மணி ரிஷிமூலம்
|
|