|
Post by Admin on Jan 11, 2014 16:12:28 GMT 5.5
இத்திரியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்பட வசன உச்சரிப்பு பற்றிய விவாதங்கள் நடைபெறலாம்.
விவாதங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஆட்சேபிக்கக் கூடிய வகையிலோ, மற்ற உறுப்பினர்களின் உள்ளம் புண்படும் வகையிலோ எழுதக் கூடாது. அப்படி ஆட்சேபிக்கக் கூடிய வகையில் உள்ள பதிவுகள் முன்னறிவிப்பின்றி நீக்கப் படும்.
|
|