|
அஞ்சலி
Jan 22, 2014 8:33:54 GMT 5.5
Post by Admin on Jan 22, 2014 8:33:54 GMT 5.5
நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் தெலுங்குத் திரையுலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவருமான திரு அக்கினேனி நாகேஸ்வரராவ் அவர்களின் மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோம். அவரது மறைவைத் தாங்கும் வலிமையை அவர் குடும்பத்தாருக்குத் தரவும் அவரது ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுக் கொள்கிறோம்.
|
|